
நேரடிப் பணியில்
BJWS
தலைவர்
A.M. Sahibullah
No. 420, Unit 07, Mullipothana

முள்ளிப்பொத்தானை புகாரி ஜும்ஆ பள்ளிவாசல் மஹல்லா முஸ்லிம் சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்றும் உத்தியோகபூர்வ நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள்.
எமது சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் தன்னார்வ அடிப்படையில், அல்லாஹ்வின் திருப்தியையும் மஹல்லா ஒற்றுமையையும் நாடி முழுநேர சேவையாற்றுகின்றனர் (பதிவு இல: DS/TH/SS/VSSO/2023/01).





















மையவாடி சிரமதானப் பணிகள், ஜனாஸா கள உதவிகள், நிவாரண விநியோகம் மற்றும் சமூக அவசர நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தன்னார்வ இளைஞர்கள்.



