அதிகாரபூர்வ அறிவித்தல்TA
வெளியிடப்பட்டது: 1 Jan 2027புதுப்பிக்கப்பட்டது: 9 Nov 2026
புதிய அங்கத்துவப் பதிவு ஆரம்பம்!
எமது சங்கத்தின் ஜனாஸா நலன்புரி உதவித் திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பும் மஹல்லா வாசிகள் இணையத்தளம் மூலமாகவோ அல்லது காரியாலயத்திற்கு நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம்.
கஷ்டமான நேரங்களில் உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிதி உதவியும் தேவையான ஆதரவும் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மாதாந்த சந்தா: ரூபா 50 | வருடாந்த சந்தா: ரூபா 500
தொடர்புகளுக்கு: 077 622 7323
தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் எமது சமூகத்தின் ஓர் அங்கமாக இன்றே இணைந்து கொள்ளுங்கள்!
BJWS Official Dispatch
