100+Janazas Completed
1. ஜனாஸா முகாமைத்துவம்
- ✓100+ ஜனாஸா ஏற்பாடுகள் சமூக ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.
- ✓உள்ளூர் இமாம்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சரியான நேரத்தில் அடக்கம் செய்தல்.
- ✓பொருளாதார ரீதியாக பின்தங்கிய 7 குடும்பங்களுக்கு அடக்கச் செலவுகளுக்கு உதவி வழங்கப்பட்டது.
