1. தரவு சேகரிப்பின் நோக்கம்
ஜனாஸா சேவைகள் ஒருங்கிணைப்பு, அங்கத்துவப் பதிவேடு, சந்தா விபரங்கள் மற்றும் அவசர தொடர்பாடல்களுக்காக மட்டுமே தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பெயர், தொலைபேசி இலக்கம், வசிப்பிடம் போன்ற அத்தியாவசிய விபரங்கள் மட்டுமே பெறப்படுகின்றன.
